சுவையான கொத்தமல்லி புலாவ்

தேவையான பொருட்கள் தக்காளி – மூன்று வெங்காயம் – இரண்டு பாசுமதி அரிசி – இரண்டு கப் இஞ்சி – ஒரு துண்டு பூண்டு – எட்டு பல் பச்சை மிளகாய் – ஐந்து கொத்தமல்லி – ஒரு கட்டு எண்ணெய் – தேவையான அளவு பட்டை – ஒன்று லவங்கம் – ஒன்று செய்முறை – தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும். சுத்தம் செய்து நறுக்கிய … Continue reading சுவையான கொத்தமல்லி புலாவ்